மேம்படுத்தப்பட்டது • அதிகமான / குறைவான உள்ளடக்கத்தைக் காட்ட, பிளேலிச்ட் விளக்கத்தை சொடுக்கு செய்யக்கூடியதாக மாற்றவும் • [PeerTube] தானாகவே `subscribeto.me` நிகழ்வு இணைப்புகளைக் கையாளவும் • வரலாற்றுத் திரையில் ஒற்றை உருப்படியை மட்டும் இயக்கத் தொடங்குங்கள் சரி செய்யப்பட்டது • RSS பொத்தான் தெரிவுநிலையை சரிசெய்யவும் • சீக்பார் முன்னோட்ட செயலிழப்புகளை சரிசெய்யவும் • சிறுபடம் இல்லாத உருப்படியை பிளேலிச்ட் செய்வதை சரிசெய்யவும் • பதிவிறக்க உரையாடல் தோன்றும் முன் அதிலிருந்து வெளியேறுவதைச் சரிசெய்யவும் • தொடர்புடைய உருப்படிகளின் பட்டியல் என்கியூ பாப்அப்பை சரிசெய்யவும் • பிளேலிச்ட் உரையாடலில் சேர்க்கும் வரிசையை சரிசெய்யவும் • பிளேலிச்ட் புத்தகக்குறி உருப்படி தளவமைப்பைச் சரிசெய்யவும்